×

சொல்லிட்டாங்க…

மன்மோகன் ஆட்சிக்காலத்தில் தான் பிரம்மோஸ் ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. அவரது தலைமைத்துவமே 2005ம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு வழிவகுத்தது. :- காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்
ஜெய்ராம் ரமேஷ் நம்ம கட்சியிலே இருந்தவர்களே நமக்கு ஓட்டு போடலை. இனி அப்படி இருந்தா கணக்கையே முடிச்சிருவேன். வேலை செய்யலைன்னா எம்எல்ஏவா இருந்தாலும் சரி கடலில் தூக்கி வீசிடுவேன். : – பாமக நிறுவனர் ராமதாஸ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Manmohan ,India ,US ,Congress ,General Secretary ,Jairam Ramesh ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்