×

சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்பு நேர்ந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்பு நேர்ந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என – அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குறித்து தகவல்களை சேகரித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

 

The post சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்பு நேர்ந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு! appeared first on Dinakaran.

Tags : Chitra festival ,Minister ,Shekarbabu ,Chennai ,Sekarbabu ,
× RELATED ‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் –...