×

காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: டிரம்ப் அறிவிப்பு!

காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். பல ஆண்டுகளாக நீடிக்கும் காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு காண உதவ தயார். அமெரிக்காவின் பேச்சுவார்த்தையை ஏற்று தாக்குதலை நிறுத்தியதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

 

The post காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: டிரம்ப் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : KASHMIR ,TRUMP ,US ,President ,United States ,Dinakaran ,
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!