- திருநெல்வேலி கூடன்குளம் அணுசக்தி நிலையம்
- திருநெல்வேலி
- கூடங்குளம் அணுமின் நிலையம்
- ஆட்சியாளர் சுகுமர்
- மாவட்ட அனர்த்த மேலாண்மை
- திருநெல்வேலி கொடங்குளம் அணுசக்தி நிலையம்
திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு தலைவரான ஆட்சியர் சுகுமார் தலைமையில் போர் சூழல் ஒத்திகை நடக்கிறது. அணுமின் நிலைய பாதுகாப்பு, அவசர கால செயல்முறைகள் குறித்து ஒத்திகை நடைபெற்று வருகிறது
The post திருநெல்வேலி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது appeared first on Dinakaran.
