×

ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தை நோக்கி பறந்து வந்த பாகிஸ்தான் டிரோனை நடுவானிலேயே இந்தியா வழிமறித்து தாக்கி அழிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தை நோக்கி பறந்து வந்த பாகிஸ்தான் டிரோனை நடுவானிலேயே இந்தியா வழிமறித்து தாக்கி அழிக்கப்பட்டது. இந்தியா மீதான பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் மீண்டும் முறியடித்துள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ஜம்முவில் கிஷ்த்வார் என்ற பகுதியில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு சைரன் ஒலிக்கப்பட்டுவருகிறது.

The post ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தை நோக்கி பறந்து வந்த பாகிஸ்தான் டிரோனை நடுவானிலேயே இந்தியா வழிமறித்து தாக்கி அழிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Jammu and Kashmir airport ,Srinagar ,Indian Army ,Pakistan ,Dinakaran ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...