×

திருச்செந்தூர் அருகே 3 வயது குழந்தை கழுத்தை நெரித்து கொலை

திருச்செந்தூர் அருகே குமாரபுரத்தில் பெரியசாமி என்பவரின் 3 வயது குழந்தை கழுத்தை நெரித்து மர்மநபர் கொலை செய்துள்ளார். தாயிடம் நகை கேட்டு மிரட்டியபோது கொடுக்காத ஆத்திரத்தில் குழந்தையை கொன்றுள்ளார். குழந்தை ஆதிராவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தப்பிய மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

The post திருச்செந்தூர் அருகே 3 வயது குழந்தை கழுத்தை நெரித்து கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Periyasamy ,Kumarapuram ,Aadhira ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...