×

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – இந்திய எல்லையில் ஐ.நா. ராணுவ கண்காணிப்புக் குழு ஆய்வு

பூஞ்ச்: போர் பதற்றத்துக்கு மத்தியில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஐநா ராணுவ கண்காணிப்புக் குழு ஆய்வு மேற்கொள்கிறது. பூஞ்ச் பகுதியில் உள்ள ஐநா அலுவலகம் அருகே பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் ஐநா அதிகாரிகள் பாதுகாப்புடன் உள்ளதாக தகவல் அளித்துள்ளது.

The post பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – இந்திய எல்லையில் ஐ.நா. ராணுவ கண்காணிப்புக் குழு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Pakistan Army ,UN Military Monitoring Group ,Border ,Poonch ,India-Pakistan ,UN ,Pakistan ,Indian Border ,Dinakaran ,
× RELATED இந்தியர்கள் அதிகம் பேர் சுற்றுலா...