×

குடியரசுத் தலைவருடன் மோடி சந்திப்பு

டெல்லி: பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் பிரதமர் விவரித்தார்.

The post குடியரசுத் தலைவருடன் மோடி சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,President of the Republic ,Delhi ,Narendra Modi ,President ,Drawupati Murmu ,India ,Pakistan ,Dinakaran ,
× RELATED ஊரக வேலைத் திட்டத்தில் காந்தியின்...