×

தமிழ்நாட்டில் இருந்து திறமைமிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாகின்றனர்: நிர்மலா சீதாராமன்

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து திறமைமிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாகின்றனர் என சென்னையில் தனியார் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் விழாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலக அளவில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் திறமையானவர்கள் என்றும் கூறினார்.

The post தமிழ்நாட்டில் இருந்து திறமைமிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாகின்றனர்: நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nirmala Sitharaman ,Chennai ,Union Finance Minister ,Indian Civil Service ,
× RELATED பெங்களூரு ரவுடி கொலை வழக்கில் பாஜ எம்எல்ஏ 5வது குற்றவாளி