×

உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் காலிப்பணியிடங்கள் 15 ஆக அதிகரிப்பு

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகள் ஆர்.ஹேமலதா, எஸ். எஸ்.சுந்தர், ஏ.ஏ. நக்கீரன், வி.பவானி, வி.சிவஞானம் ஆகியோர் வரும் மே மாதம் ஓய்வு பெறுகின்றனர். 5 நீதிபதிகள் ஓய்வு பெறுவதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைகிறது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் காலிப்பணியிடங்கள் 15 ஆக அதிகரித்துள்ளது.

The post உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் காலிப்பணியிடங்கள் 15 ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,R. Hemalatha ,S. S. Sundar ,A.A. Nakkheeran ,V. Bhavani ,V. Sivagnanam ,Madras High Court ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய...