
பயிர் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு வரும் மே 1ம் தேதி முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாது.
– ம.பி. முதல்வர் மோகன் யாதவ்
காஷ்மீரில் சமீபத்திய பயங்கரவாத தாக்குதல் நாட்டின் பாதுகாப்பு அமைப்பில் குறைபாடு இருப்பதை காட்டுகிறது.
– தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
