×

பாகிஸ்தான் விதித்த தடையை தொடர்ந்து மாற்றுப்பாதையில் விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு

டெல்லி: பாகிஸ்தான் விதித்த தடையை தொடர்ந்து மாற்றுப்பாதையில் விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. வட அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாற்றுப்பாதையில் விமானம் இயக்க முடிவு செய்துள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக ஏர்இந்தியா அறிவித்துள்ளது.

The post பாகிஸ்தான் விதித்த தடையை தொடர்ந்து மாற்றுப்பாதையில் விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு appeared first on Dinakaran.

Tags : Air India ,Pakistan ,Delhi ,North America ,UK ,Europe ,Middle East ,Dinakaran ,
× RELATED டெல்லி, உ.பி., ம.பி., பஞ்சாப் உள்ளிட்ட...