- பிரதமர் மோடி
- டெல்லி விமான நிலையம்
- காஷ்மீர்
- தில்லி
- காஷ்மீர் தாக்கு
- வெளியுறவு அமைச்சர்
- Jaisankar
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
- அஜித் டவல்
- தின மலர்
டெல்லி: காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு. ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
The post காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி ஆலோசனை! appeared first on Dinakaran.
