×

3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சிக்கிய கைதி..!!

வேலூர்: 3 ஆண்டுகளுக்கு பின் வேலூர் மத்திய சிறையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் கைது செய்யப்பட்டார். வேலூர் மத்திய சிறையில் கடந்த 2022 பிப்ரவரி 21 ஆம் தேதி தப்பிச்சென்ற ஆயுள் தண்டனை கைதி முத்துக்குமாரை வேலூர் மத்திய சிறை காவலர்கள் மற்றும் பாகாயம் போலீசார் வருட கணக்கில் தேடி வந்தனர். இந்த நிலையில், பெங்களூருவில் வைத்து முத்துக்குமாரை தனிப்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

The post 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சிக்கிய கைதி..!! appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore Central Jail ,Muthukumarai ,Vellore Central Jail… ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...