×

அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை

வாஷிங்டன்: அணுசக்தி திட்டத்தை தீவிரமாக்கி செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஈரான் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஈரான் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை ஓமன் நாட்டின் மஸ்கட்டில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஈரான் அரசு பிரதிநிதிகள் குழுவினர் பங்கேற்றனர்.

 

The post அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : U.S. ,Iran ,Washington ,United ,States ,Muscat ,Oman ,United States ,US ,Dinakaran ,
× RELATED ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக...