×

அமித்ஷா வருகை குறித்த கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய தகவல்!

“பாஜக மாநிலத் தலைவர் நிகழ்விற்கும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகைக்கும் சம்பந்தமில்லை”. அமித்ஷா வருகையின்போது மாநிலத்திற்கான புதிய தலைவர் அறிவிப்பு, அதிமுக சந்திப்பு இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் தெரிவித்துள்ளார்.

 

The post அமித்ஷா வருகை குறித்த கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய தகவல்! appeared first on Dinakaran.

Tags : BJP ,state ,president ,Annamalai ,Amit Shah ,Union Minister ,Tamil Nadu ,AIADMK ,state president ,Dinakaran ,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...