×

வக்பு மசோதா, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு ரயில் நிலையத்தில் இந்தி அழிப்பு

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலைய பிளாட்பாரத்தின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு பெயர் பலகைகளில் சோழவந்தான் எனும் இந்தி எழுத்துகளை மட்டும் கருப்பு பெயின்டால் சிலர் நேற்று அழித்துள்ளனர். மேலும் ஒரு பெயர் பலகையில் வக்பு திருத்த சட்டத்தை எதிர்ப்பதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மற்றொரு பலகையில் இந்தி திணிப்பை எதிர்ப்பதாக எழுதி இருந்தனர்.

The post வக்பு மசோதா, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு ரயில் நிலையத்தில் இந்தி அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Waqf ,Cholavandhan ,Cholavandhan railway station ,Madurai district ,Waqf Bill ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...