×

விடுமுறை நாட்களில் 1,680 சிறப்புப் பேருந்துகள்

சென்னை: தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,680 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 9, 11, 12ம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து 1,095 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து 9, 11, 12ம் தேதிகளில் 245 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

The post விடுமுறை நாட்களில் 1,680 சிறப்புப் பேருந்துகள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Klambakk ,Coimbet ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...