×

கோபிச்செட்டிபாளையத்தில் பலமுறை வட்டமிட்ட ஹெலிகாப்டரால் பரபரப்பு!!

ஈரோடு: கோபிச்செட்டிபாளையத்தில் பலமுறை வட்டமிட்ட ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது. கோபி நீதிமன்றம், டிஎஸ்பி அலுவலகம், மாவட்ட சிறைச்சாலை, காவல் நிலையம் மேலே ஹெலிகாப்டர் வட்டமிட்டது.

 

The post கோபிச்செட்டிபாளையத்தில் பலமுறை வட்டமிட்ட ஹெலிகாப்டரால் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : Gopichettipalayam ,Erode ,Gopi court ,DSP ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...