×

ஐரோப்பிய கூட்டமைப்பின் நிதியை கையாடல் செய்த வழக்கில் பிரான்ஸ் நாட்டின் வலதுசாரி அரசியல் தலைவருக்கு 4 ஆண்டு சிறை

பிரான்ஸ்: ஐரோப்பிய கூட்டமைப்பின் நிதியை கையாடல் செய்த வழக்கில் பிரான்ஸ் நாட்டின் வலதுசாரி பெண் தலைவர் மெரைன் லே பென்னுக்கு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. பிரான்ஸின் தேசிய முன்னணியின் தலைவராக உள்ள லே பென் 2027 அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு இருந்தார். சிறை தண்டனையுடன் தேர்தலில் போட்டியிடவும் நீதிமன்றம் தடை விதித்ததால் லே பென்னின் அதிபர் கனவு தகர்ந்தது.

The post ஐரோப்பிய கூட்டமைப்பின் நிதியை கையாடல் செய்த வழக்கில் பிரான்ஸ் நாட்டின் வலதுசாரி அரசியல் தலைவருக்கு 4 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : EU ,France ,Marine Le Pen ,European Parliament… ,Dinakaran ,
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!