- அமெரிக்கா
- டொனால்டு டிரம்ப்
- வாஷிங்டன்
- எங்களுக்கு
- வேந்தர்
- டிரம்ப்
- ரஷ்யா
- புடின்
- உக்ரைன்
- ஜெலென்ஸ்கி
- புதினா
- ஜெலான்ஸ்கி
- ஐக்கிய மாநிலங்கள்
- தின மலர்
வாஷிங்டன்: ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் விமர்சித்ததற்கு டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜெலன்ஸ்கியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்துவிட்டதாக புதின் விமர்சித்திருந்தார். அதிக வரி விதிக்கும் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா பதிலடி வரி விதிக்கும் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
The post அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா பதிலடி வரி விதிக்கும் : டொனால்டு டிரம்ப் appeared first on Dinakaran.
