×

மானியக் கோரிக்கையில் திருமண மண்டபம் கட்டப்படும் அறிவிப்பு வெளியாகும் : அமைச்சர் சேகர்பாபு

சென்னை : புதுக்கோட்டை திருமணஞ்சேரி பரிமேளேஸ்வர் பெரியநாயகி கோயிலில் திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? எம்.எல்.ஏ முத்துராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “இக்கோயிலில் 10 முதல் 15 திருமணங்கள் நடக்கின்றன. மானியக் கோரிக்கையில் திருமண மண்டபம் கட்டப்படும் அறிவிப்பு வெளியாகும்,”என்றார்.

The post மானியக் கோரிக்கையில் திருமண மண்டபம் கட்டப்படும் அறிவிப்பு வெளியாகும் : அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekarbabu ,Chennai ,Pudukkottai Thirumanancheri Parimeleswar Peryanayagi Temple ,M. L. Ae Muthuraja ,Hindu Religious Affairs ,Sekharbhabu ,Ikoil ,Sekarbhabu ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...