×

கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி உடல் நல்லடக்கம்!!

மதுரை: கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி உடல் மதுரை காஜிமார் தெருவில் உள்ள பெரிய பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

The post கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி உடல் நல்லடக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Karate ,Shikhan Hussaini ,Madurai ,Kazimar Street ,Karate master ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...