×

வாணியம்பாடி அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்தனர். ஆலங்காயம் செல்லும் அரசுப் பேருந்து கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. நிற்காமல் சென்ற பேருந்தை +2 மாணவி, துரத்தி சென்று ஏறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post வாணியம்பாடி அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,Kothakkottai ,Alangayam ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...