×

திருவள்ளூரில் விளை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தவயது சிறுவன் பாம்பு கடித்து பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஏரிக்குப்பம் பகுதியில், விளை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் ரவிக்குமார் பாம்பு கடித்து உயிரிழந்தார். பாம்பு கடித்து நேற்று முன்தினம் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post திருவள்ளூரில் விளை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தவயது சிறுவன் பாம்பு கடித்து பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,RAVIKUMAR ,LAIKUPAM ,THIRUVALLUR DISTRICT PERIYAPALAYAM ,State Primary Health Centre ,Mundinam Periyapaliam ,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...