×

ஜாகிர் உசேன் கொலை வழக்கு : நெல்லை மாநகர காவல் உதவி ஆணையர் சஸ்பெண்ட்

நெல்லை : நெல்லை மாநகர காவல் உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியதாக நேற்று ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வரும் செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

The post ஜாகிர் உசேன் கொலை வழக்கு : நெல்லை மாநகர காவல் உதவி ஆணையர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Zakir Hussain ,Nellai Municipal Police ,Assistant Commissioner ,Nellai ,Senthilkumar ,Assistant Commissioner of Police ,SI ,Coimbatore Municipal Special Intelligence… ,Nellai Municipal Police Assistant Commissioner ,Dinakaran ,
× RELATED நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதம்