×

மதுரை பாஜ நிர்வாகி மர்மச்சாவு

மதுரை: மதுரை, எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (48). இவர் பாஜ செல்லூர் மண்டல ஓபிசி அணி மாவட்ட செயலாளர். இவர் கடந்த 17ம் தேதி காரில் வெளியூருக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் கூடல்புதூர் பகுதியில் காரில் கருப்பசாமி சடலமாக நேற்று மீட்கப்பட்டார்.

காருக்குள் கருப்பசாமி எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? தற்கொலையா என சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் கருப்பசாமி மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித் துள்ளனர்.

The post மதுரை பாஜ நிர்வாகி மர்மச்சாவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,BJP ,Karuppasamy ,S. Alankulam ,district secretary ,BJP Sellur zone ,OBC ,Kudalputhur ,Madurai BJP ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...