×

காயமடைந்த புலிக்கு சிகிச்சை அளிக்க முடிவு

கேரளா: இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் பகுதியில் காயத்துடன் சுற்றித் திரியும் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக 3 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. புலி பிடிபட்டவுடன் அதற்கு சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்துள்ளது.

 

The post காயமடைந்த புலிக்கு சிகிச்சை அளிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Wandiperiyar ,Idukki district ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...