×

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு தற்போதுள்ள 40% மானியம் 60%-ஆக உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு கூடுதல் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மானியத் தொகை 40%லிருந்து 60%ஆக உயர்த்தி வழங்கப்படும் என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

The post ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு தற்போதுள்ள 40% மானியம் 60%-ஆக உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : Adiravita ,Minister ,M. R. K. Paneer Selvam ,Chennai ,Integrated Farm ,ADADIRAVIDAR ,MINISTER OF FARMERS' WELFARE ,R. K. Paneer Selvam ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...