×

ஈரோடு: கார் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

ஈரோடு: பவானி சாகர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கோடம்பாளையத்தில் சாலையில் உறங்கியவர் மீது மோதாமல் இருக்க காரை திரும்பிய போது விபத்து நேரிட்டது. கர்நாடக மாநிலம் பி.ஜி. பாளையத்தை சேர்ந்த மைக்கேல் உயிரிழந்த நிலையில் 9 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post ஈரோடு: கார் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Bhavani Sagar ,Kodambalayam ,Karnataka ,B.G. ,Palayam… ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...