×

சோழிங்கநல்லூரில் அமையும் ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா நிறுவன மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!

சென்னை : சோழிங்கநல்லூரில் அமையும் ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா நிறுவன மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சோழிங்கநல்லூரில் ரூ. 200 கோடி முதலீட்டில் உயர்தர மின் மேலாண்மை கருவிகள் உற்பத்தி மையம் அமைக்கிறது அமெரிக்காவின் ஈட்டன் எலக்ட்ரிக் நிறுவனம். இந்த மையம் மூலம் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சோழிங்கநல்லூரில் அமையும் ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா நிறுவன மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Eaton Electric India Corporate Center ,Sholinganallur ,Chennai ,Eaton Electric ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...