×

கோவை பாரதியார் பல்கலை. வளாகத்தில் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு!!

கோவை: பாரதியார் பல்கலை. வளாகத்தில் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு – மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். கோவை சரக வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடத்தை உறுதிப்படுத்திய நிலையில், சிறுத்தையை கண்டறிய கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post கோவை பாரதியார் பல்கலை. வளாகத்தில் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore Bharathiar University ,Coimbatore ,Bharathiar University ,Coimbatore Saraka Forest Department ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...