×

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் மதியம் 2 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவாகியுள்ளது.

The post ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Kabul ,Earth ,Moderate ,in ,Dinakaran ,
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!