×

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1046 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1046 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை ஷெனாய்நகரில், ரூ.131.27 கோடிமதிப்பீட்டில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பையும், கே.கே. நகரில் ரூ.51.29 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பையும், நெற்குன்றம், செங்கல்பட்டு ராஜகுளிப்பேட்டையில் கட்டப்பட்ட குடியிருப்பையும், திருச்சி செங்குளத்தில் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

The post தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1046 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu Housing Board ,Chennai ,Shenoynagar ,K.K. Nagar ,Nelkundram, Chengalpattu… ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...