×

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகள் பற்றி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முதலமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Jacto-Geo ,Chief Mu. ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Jaxto-Jio ,Chief Secretariat ,Ministers ,Velu ,Thangam Tennarasu ,Anbil Mahes ,Kayalvizhi Selvaraj ,Dinakaran ,
× RELATED பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள்...