ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே வாகரையில் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயிகள் 2 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் வேலுச்சாமி (62) மற்றும் கருப்புசாமி (62) ஆகியோர் கார் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.