×

நடிகையிடம் நகை பையை திருடி காவலர் சஸ்பெண்ட்..!!

சென்னை: ஓடும் ரயிலில் துணை நடிகையிடம் நகை பையை திருடியதாக கைது செய்யப்பட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த போது காவலர் வசந்தகுமார், துணை நடிகையிடம் இருந்து நகை பையை பறித்துள்ளார். துணை நடிகையிடம் நகை பையை பறித்த காவலர் வசந்தகுமாரை சென்ட்ரல் போலீசார் கைது செய்தனர்.

The post நடிகையிடம் நகை பையை திருடி காவலர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vasantha Kumar ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...