×

விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடி இன்று விடுவிப்பு

பாட்னா: பிஎம்-கிஸான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 19வது தவணையாக ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். பீகார் மாநிலம் பாகல்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான நிதியை விடுவிக்கிறார். நாடு முழுவதும் சுமார் 10 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று ஒன்றிய அரசு தகவல் வெளியாகியுள்ளது.

The post விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடி இன்று விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Patna ,Modi ,Bhagalpur, Bihar ,Union… ,Dinakaran ,
× RELATED 10ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை...