×

இந்திய அணி வெற்றி – முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அபார சதத்துடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற விராட் கோலிக்கு பாராட்டுகள். இதே உத்வேகத்துடன் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வோம் என முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post இந்திய அணி வெற்றி – முதலமைச்சர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : INDIAN TEAM WINS ,MINISTER ,Chennai ,Chief Minister ,Shri Narendra Modi ,Pakistan ,Champions ,K. Stalin ,Virat Kohli ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...