×

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக ஜன.19ல் விஜயிடம் சிபிஐ மீண்டும் விசாரணை!

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக வரும் 19-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நேற்று விஜயிடம் 6 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில் மீண்டும் ஜன.19-இல் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் நெரிசலில் 41 உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்காக விஜய் நேற்று டெல்லி சென்று திரும்பினார்.

Tags : CBI ,Vijay ,Karur ,Chennai ,Samman ,Daveka ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...