×

எலானுக்கு பதிலடி தந்த சாம் ஆல்ட்மேன்..!!

வாஷிங்டன்: CHAT GPT- ஐ உருவாக்கிய OPEN ΑΙ நிறுவனத்தை 97 பில்லியன் டாலருக்கு வாங்க தயாராக இருக்கிறேன் என X தள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். NO THANKS. வேண்டுமானால் ட்விட்டரை 9.74 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாங்கிக்கொள்கிறோம் என OPEN AI சி.இ.ஓ. சாம் ஆல்ட்மேன் பதிலடி கொடுத்துள்ளார்.

The post எலானுக்கு பதிலடி தந்த சாம் ஆல்ட்மேன்..!! appeared first on Dinakaran.

Tags : Sam Altman ,Elon ,WASHINGTON ,ELAN MUSK ,GPT ,Twitter ,Dinakaran ,
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!