×

ரவுடியின் கூட்டாளி கைது

அண்ணாநகர்: அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பாஸ்கர் (34). இவர் அரும்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி உட்பட 26 வழக்குகள் உள்ளன. நீதிமன்றத்தில் ஆஜராகாத அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இவர் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ராதாவின் கூட்டாளி என தெரியவந்தது.

The post ரவுடியின் கூட்டாளி கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Annanagar ,rowdy Bhaskar ,Arumbakkam ,Arumbakkam police station ,Dinakaran ,
× RELATED இலங்கையிலிருந்து கடத்தி வந்த ரூ.8...