×

நெய்வேலி என்.எல்.சி. மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

கடலூர்: நெய்வேலி என்.எல்.சியில் உள்ள மருத்துவமனைக்கு தபால் மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். என்.எல்.சி. மருத்துவமனைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post நெய்வேலி என்.எல்.சி. மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! appeared first on Dinakaran.

Tags : Neyveli NLC Hospital ,Cuddalore ,Neyveli NLC ,NLC ,Hospital ,Dinakaran ,
× RELATED இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட...