×

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட் சிறப்பானது: பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட் சிறப்பானது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நடுத்தர மக்களின் மீது கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வருமான வரி குறைக்கப்பட்டுள்ளதால் நடுத்தர மக்களுக்கு பலன் கிடைக்கும். கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் கடன் கிடைக்கும். சுற்றுலா உள்ளிட்ட துறைகளுக்கு வளர்ச்சி அளிக்கும்
பட்ஜெட் சிறப்பானது என பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

The post நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட் சிறப்பானது: பிரதமர் மோடி புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Modi ,Delhi ,Kisan ,
× RELATED 10ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை...