- வெங்கைவெயில்
- சசிகலா
- திருச்சி
- பெங்கைவலே
- சச்சிகல
- அரசுப் பொதுச் செயலாளர்
- சிபிஐ
- பெரியார்
- வாங்கைவால்
- சிபிஐ
- தின மலர்
திருச்சி: அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘வேங்கைவயல் குற்ற சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டிருப்பது சரியே. அப்போதுதான் உண்மையான குற்றவாளியை கண்டறிய முடியும். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை நாங்கள் ஏற்கவில்லை என்றாலும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பெரியார் கூறிய எவ்வளவோ நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு அவற்றை நடைமறைப்படுத்தியுள்ளனர்’ என்றனர்.
The post வேங்கைவயல் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: சசிகலா பேட்டி appeared first on Dinakaran.
