×

இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

isreal, Houthi attacksஏமன் மீதான குண்டுவீச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். டெல் அவிவில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது, ஒலியைவிட வேகமாக செல்லும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது,

 

The post இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Houthi ,Israel ,Yemen ,Israeli Ministry of Defense ,Tel Aviv ,Dinakaran ,
× RELATED ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக...