- வைசாலி
- உலக பிளிட்ஸ் செஸ் போட்டி
- சென்னை
- வீரங்கனை
- நியூயார்க்
- உலக பிளிட்ஸ் செஸ் போட்டி
- சு வென்சுன் வானிலை
- வெய்ராங்கன் சு வென்சுன்
- உலக பிளிட்ஸ் செஸ்
- தின மலர்
நியூயார்க்: உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் சென்னை வீராங்கனை வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றார். அரை இறுதியில் சீன வீராங்கனை ஜு வென்ஜுனிடம் தோற்றதை அடுத்து வைஷாலிக்கு வெண்கலம் கிடைத்தது. சீன வீராங்கனை ஜு வென்ஜுனிடம் 0.5-2.5 என்ற புள்ளி கணக்கில் வைஷாலி தோல்வியடைந்தார்.
The post உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் சென்னை வீராங்கனை வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றார் appeared first on Dinakaran.