×

உலக பிளிட்ஸ் செஸ் போட்டி: தரவரிசையில் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை வைஷாலி முதலிடம்

சென்னை: உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை வைஷாலி முதலிடம் பிடித்துள்ளார். 11 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் வைஷாலி முதலிடத்தை பிடித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்று வரும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் நாக் அவுட் சுற்றுக்கு வைஷாலி தகுதி பெற்றுள்ளார். நாக் அவுட் சுற்றில் சீன வீராங்கனையை வைஷாலி எதிர்கொள்கிறார்.

The post உலக பிளிட்ஸ் செஸ் போட்டி: தரவரிசையில் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை வைஷாலி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : World Blitz Chess Tournament ,Chennai ,Vaishali ,World Blitz Chess Championship ,Blitz Chess Championship ,New York… ,Dinakaran ,
× RELATED உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் சென்னை...