×

எத்தியோப்பியாவில் ஆற்றில் லாரி கவிழ்ந்து 66 பேர் பலி

அடிஸ் அபாபா: தெற்கு எத்தியோப்பியாவில் தெற்கு சிடாமா பிராந்தியத்தில் திருமண விருந்தினர்களை ஏற்றிச் சென்ற லாரி பாலத்தில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த 66 பேர் பலியாகினர்.

The post எத்தியோப்பியாவில் ஆற்றில் லாரி கவிழ்ந்து 66 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Ethiopia ,Addis Ababa ,South Sidama ,southern Ethiopia ,
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!