×

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்

வாஷிங்டன் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் அனுபவம் வாய்ந்த மிகச்சிறந்த தலைவர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழாரம் சூட்டியுள்ளார்.

The post முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : JOE BIDEN ,MANMOGAN SINGH ,Washington ,U.S. President Joe Biden ,Manmohan Singh ,US President ,
× RELATED அமெரிக்க அதிபர் அதிகாரத்தின் மூலம் 37...